
இரவு முழுவதும்
சூழ்ந்த பிணவாடையில்
எனது கனவில் வந்த பேய்கூட
முகம் சிதைந்த நிலையில்
அம்மா சொன்ன மோகினிக்கதை
மோகினியை பார்க்க விரும்பிய
பதினென் பருவங்களின் பேய்கள்
ஏனோ இப்போது வருவதேயில்லை
அய்யனார் கோயில் பூசாரியோ
தனது உடுக்கையை நித்தம் தடவி
குதிரைக்கனவில் பேய்களை தேடி அலைகிறார்
அய்யனோரோ மண் குதிரை
புடைசூழ வெறித்துப்பார்கிறார்
ஆள் வருகையற்ற வீதிகளை
சூழ்ந்த பிணவாடையில்
எனது கனவில் வந்த பேய்கூட
முகம் சிதைந்த நிலையில்
அம்மா சொன்ன மோகினிக்கதை
மோகினியை பார்க்க விரும்பிய
பதினென் பருவங்களின் பேய்கள்
ஏனோ இப்போது வருவதேயில்லை
அய்யனார் கோயில் பூசாரியோ
தனது உடுக்கையை நித்தம் தடவி
குதிரைக்கனவில் பேய்களை தேடி அலைகிறார்
அய்யனோரோ மண் குதிரை
புடைசூழ வெறித்துப்பார்கிறார்
ஆள் வருகையற்ற வீதிகளை
3 comments:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
ஊரின் வெறுமை-உங்கள் மனதின்,எங்கள் மனதின் வெறுமையைச் சொல்கிறீர்களா !
பேய்களால் நிரம்பிய இரவுகளின் நினைவுகள் போய்விட்டன. இப்போ பகல்களும் பேய்களால் சூழப்பட்டு....
சாந்தி
Post a Comment